தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலை தீபங்கள் !!

தமிழீழ விடியலுக்காய்  தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலை தீபங்கள்  !!
தமிழீழ விடியலுக்காய் தம் உயிரை ஈகம் செய்த இன்றைய விடுதலை தீபங்கள் !! 1

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது….

லெப்டினன்ட் கொற்றவை
திலகநாதன் நந்தினி
வவுனியா
வீரச்சாவு: 13.11.2008

லெப்டினன்ட் புதுமையரசி
ராஜேந்திரம் சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.2008

2ம் லெப்டினன்ட் எழுச்சிவேங்கை
ஜெகன்நாதன் சுரேஸ்
பாலியாறு, வெள்ளாங்குளம்
வீரச்சாவு: 13.11.2008

2ம் லெப்டினன்ட் கடல்ஒளி (அகலிசை)
மகேந்திரன் சிவதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.2008

2ம் லெப்டினன்ட் யாழ்மொழி
விஜயரஞ்சன் அஜந்தா
செம்பியன்பற்று வடக்கு, தாழையடி
வீரச்சாவு: 13.11.2008

லெப்டினன்ட் நந்தன்
சேகர் லோரன்ஸ்
சுதந்திரபுரம், உடையர்கட்டு
வீரச்சாவு: 13.11.2008

வீரவேங்கை நிறைமதி
தனபாலன் கனகராணி
மட்டுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.2000

2ம் லெப்டினன்ட் செந்தமிழினி
கணேசர் தயாளினி
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.11.2000

வீரவேங்கை எமில்டன்
சோமசேகரம் விவேகானந்தன்
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 13.11.1999

வீரவேங்கை சோமசேகரம்
எமில்டன் விவேகானந்தன்
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 13.11.1999

வீரவேங்கை ஜயப்பன் (ஜெயன்)
தட்சணாமூர்த்தி கோபி
பொறுகாமம், பொல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1998

லெப்டினன்ட் துவாரகா
சுந்தரலிங்கம் மகாசுலோசனா
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1998

2ம் லெப்டினன்ட் முத்தமிழரசி
புஸ்பநாதன் கிரிசா
நல்லூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.11.1998

கப்டன் முகிலன்
புவனேசலிங்கம் ஜீவநேரு
07ம் வட்டாரம், முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1996

கப்டன் ஜெகன்
யோகராசா பத்மசீலன்
புத்துவெட்டுவான், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.11.1995

லெப்டினன்ட் விண்ணகச்செல்வன்
பரமசாமி பகீரதன்
சன்னாசிபரந்தன், புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 13.11.1995

வீரவேங்கை மாவண்ணன்
குமாரசாமி சின்னத்தம்பி
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1995

வீரவேங்கை ஆரமுதன்
நடாராசா பரமேஸ்வரன்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1995

வீரவேங்கை செம்பரிதி (வீஸ்மன்)
தம்பிராசா சுஜீபன்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1995

வீரவேங்கை மதிவாணன்
சேமசுந்தரம் சசிராம்
சிவன் கோவிலடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1995

கப்டன் மோகனசுந்தரம் (நகுலன்)
கனகரத்தினராசா ஜெயபாலன்
வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1995

மேஜர் கருணாகரன்
கணபதிப்பிள்ளை உபேந்திரன்
மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1994

மேஜர் செம்பியன் (சிவாஜி)
சின்னத்தம்பி குமாரலிங்கம்
செம்பியன்பற்று, வெற்றிலைக்கேணி, முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

கப்டன் குருகுலசிங்கம் (குரு)
பொன்னுத்துரை சகாயநாதன்
மாமாங்கம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1993

கப்டன் இளையராஜன் (இளையராஜா)
ஸ்ரனிஸ்லஸ் மோகன்ராஜ்
தாளையடி,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

கப்டன் செல்வநாயகம்
சங்கரப்பிள்ளை நடேசன்
6ம் குறிச்சி, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 13.11.1993

கப்டன் தென்றல்
திருஞானசெல்வம் அமலதாஸ்
விடத்தல்தீவு, மன்னார்
வீரச்சாவு: 13.11.1993

கப்டன் வன்னியசிங்கம் (ஜேம்ஸ்)
சித்தார்த்துரை பர்னாந்து அன்ரன்தேவராஜா
சிறுக்குளம், பரப்பாங்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 13.11.1993

கப்டன் தியாகன் (மென்டிஸ்)
ஜெயசீலன் சுதா
பனங்கட்டிக்கொட்டு, மன்னார்
வீரச்சாவு: 13.11.1993

கப்டன் சாமி
இராசையா வசந்தன்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

கப்டன் மணிவண்ணன் (வைத்தி)
எலியாஸ் சுரேஸ்குமார்
நாவாந்துறை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

கப்டன் புதியவன் (ரகீம்)
பெரியசாமி வடிவேல்
1ம் யூனிற், தர்மபுரம்,கிளிநொச்சி
வீரச்சாவு: 13.11.1993

லெப்டினன்ட் நேரியன்
கந்தையா ஜெகதீசன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

லெப்டினன்ட் மாவண்ணன் (குவேந்திரன்)
கோபாலப்பிள்ளை நடேந்திரன்
பள்ளிகுடியிருப்பு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.11.1993

லெப்டினன்ட் மணிமாறன் (மார்சல்)
அந்தோனி பர்னாந்து ஜேசுதாசன் பர்னாந்து
பனங்கட்டிக்கொட்டு, மன்னார்
வீரச்சாவு: 13.11.1993

லெப்டினன்ட் துர்க்கா (உசா)
வடிவேல் கமலேஸ்வரி
பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1993

லெப்டினன்ட் ஜெயரூபன்
மாணிக்கம் ரஞ்சன்
குண்டுமடு, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 13.11.1993

லெப்டினன்ட் செல்வகுமார் (சுரேஸ்)
சுப்பிரமணியம் ஜெயக்குமார்
ஹற்றன், சிறிலங்கா
வீரச்சாவு: 13.11.1993

லெப்டினன்ட் ரமணன்
சிவஞானம் சிவபாலன்
பன்னாலை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

லெப்டினன்ட் அழகுநம்பி (ரோமியோ)
கந்தசாமி செந்தில்நாதன்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் சர்வதன் (தயாளன்)
தம்பிப்பிள்ளை நிமலநாதன்
5ம் வட்டாரம், துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் பாக்கியராஜா
கோபாலப்பிள்ளை நித்தியராசா
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் ஜெயசிந்தன் (ஜெசி)
வீரச்சாமி கணேஸ்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் ஆதிரையான் (கில்மன்)
தங்கராஜ் ரகுபிரபாச்சந்திரன்
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் முத்துவேல் (மார்க்கோஸ்)
கொஸ்தான் அந்தோனி
நாகதாழ்வு, திருக்கேதீஸ்வரம், மன்னார்
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் விமலேந்திரன்
கயிலாயப்பிள்ளை சந்திரகுமார்
தீவுக்குடியிருப்பு, அமபிலாந்துறை, குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் பரிசுதன்
ஆறுமுகம் சந்திரசேகர்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் விஜயகுமார்
சிற்றம்பலம் பார்த்தீபன்
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் தமிழ்
சுந்தரலிங்கம் ரஞ்சினிதேவி
தம்பசிட்டி, புலோலி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் ஆற்றலோன்
யோகநாதன் மகேஸ்வரன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் பண்டிதர்
தனபாலசிங்கம் வீரவதனன்
செந்தில்நகர், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.11.1993

2ம் லெப்டினன்ட் கோணேஸ்வரன் (கோணேஸ்)
சித்திரவேல் ஜீவரத்தினம்
வம்மிவெட்டுவான், கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1993

வீரவேங்கை விமலதாஸ் (விமலராஜ்)
சிவப்பிரகாசம் மிரசுதாஸ்
7ம் வட்டாரம், முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1993

வீரவேங்கை அருளன்
அன்ரனிமைக்கல் கருணாகரன்
பெரியசாலம்பன், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.11.1993

வீரவேங்கை நாகனன்
சிதம்பரபிள்ளை சிவகாந்தன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.11.1993

வீரவேங்கை ஆற்றலோன்
முருகன் உதயசங்கர்
இறம்பைக்குளம், நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 13.11.1993

வீரவேங்கை துரையரசன்
அமரசிங்கம் கெங்கேஸ்வரன்
ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.11.1993

வீரவேங்கை மார்க்கண்டேயர்
செல்லத்துரை உதயகுமார்
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 13.11.1993

வீரவேங்கை தினகரன்
சித்திரவேல் கங்காதரன்
தம்பலகாமம் திருகோணமலை
வீரச்சாவு: 13.11.1993

வீரவேங்கை செங்கதிர்
கந்தையா துரைரத்தினம்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 13.11.1991

வீரவேங்கை இசைவாணன் (நீல்டன்)
சுப்பிரமணியம் ஜெயமோகன்
10ம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.11.1991

2ம் லெப்டினன்ட் மைக்கல் (தமிழ்வேந்தன்)
பூலோகம் குமார்
வண்ணாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.11.1991

வீரவேங்கை மகேந்திரன்
சந்தனம் ரவிச்சந்திரன்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 13.11.1991

வீரவேங்கை குஞ்சன்
சுப்பிரமணியம் கருணாகரன்
வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.11.1991

வீரவேங்கை பெனாகரன் (நாவரசன்)
சுப்பிரமணியம் விஜயகுமார்
கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 13.11.1991

வீரவேங்கை அலெக்சாண்டர் (பாவேந்தன்)
கதிரவேலு கணேஸ்கண்ணா
பன்றிக்கெய்தகுளம், வவுனியா
வீரச்சாவு: 13.11.1991

2ம் லெப்டினன்ட் ஜெயசீலன்
காளியப்பு நாதகணேசலிங்கம்
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 13.11.1988

வீரவேங்கை கேதீஸ்
சண்முகம் ஜெகதீஸ்வரன்
கந்தளாய், திருகோணமலை.
வீரச்சாவு: 13.11.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள