தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த 4 பேர் விடுதலை!

You are currently viewing தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த 4 பேர் விடுதலை!

வெடிபொருட்களுடன் பிடிபட்ட   தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த 4 பேர் விடுதலை என தீர்ப்பளிக்கப்பட்டது.

 2012-ல் பல்லாவரம்-பம்மல் சாலை சந்திப்பில் உதயாஸ் என்பவரிடம் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உதயாஸ் கொடுத்த தகவலை அடுத்து வெடிபொருட்கள் வைத்திருந்தது தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி நீதிமன்றம் உதயாஸ், சேரா, கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரனை வழக்கில் இருந்து விடுவித்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments