தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் தவபாலன் மீது அடிவருடிகள் தாக்குதல்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் தவபாலன் மீது அடிவருடிகள் தாக்குதல்!

அப்போது யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவராக இருந்த எஸ்தவபாலனை வழிமறித்த கும்பல் உதயன் பேப்பரில் மறைத்து கொண்டுவரப்பட்ட இரும்பு பொல்லுகளால் தமிழீழம் வேணுமா என கொக்கரித்தபடி கொலைவெறித்தாக்குதல் புரிந்தனர் அவர் அணிந்திருந்த சேட் பட்டன்கள் அறுபட தாக்குதலாளிகளின் பிடியிலிருந்து விடுபட்டு முடிந்தவரை ஓடிய தவபாலனை எமது கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இனங்கண்டு கொள்ள ஏனைய மக்களும் குழும தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பித்துள்ளார்கள்

வலிசுமந்தவனுக்குத்தான் மக்களின்வலிபுரியும் கொண்ட கொள்கை மாறாது நேர்மையாக மக்கள் பணி செய்யும் ஆற்றல் மிக்க இளைஞன் எஸ்.தவபாலனை இம்முறை வன்னித்தொகுதியில் அதிகளவு விருப்பு வாக்குகளால் வெற்றி பெறச்செய்வோம்.

இந்த இழிவான செயல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தமிழ்த்தேசிய அரசியலின் நேர்மையான செயற்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

அதேவேளையில் இச்செயற்பாடு கையால் ஆகத்தனமென அவதானிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வன்னி மாவட்ட தேர்தல் வேட்பாளர் தவபாலன்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Onsdag den 8. juli 2020

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments