தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சுகாஸ் அவர்களின் தமிழன் கனவு நூலுக்கு பேராதரவு வழங்கிய கனடா தமிழ்மக்கள்
1) வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 50 ஆவது ஆண்டு.
2) கரிகாலன் படை தோற்றம்பெற்று 50 ஆண்டுகள் பூர்த்தி.
இத்தருணத்தில் பதிவுசெய்யப்பட வேண்டிய விடயங்களோடும் அடுத்த சந்ததிக்குக் கடத்த வேண்டிய காலத்தின் கட்டாயங்களோடும் அண்மையில் பெரும் திரளான மக்களோடு இந்நூலானது தாயகத்தில் வெளியிடப்பட்டிருந்தது அதனைத்தொடர்ந்து கனடா மொன்றியியலிலும் தமிழன் கனவு வெளியிடப்பட்டுள்ளது.






