தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஒன்று நேற்று யாழ்பாணத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பத்தன் தலைமையில் யாழ்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் குறித்த விசேட கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்களநாதன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments