தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் நினைவேந்தல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின்   நினைவேந்தல்!

உடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று 29.04.2020 புதன்கிழமை யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி காண்டீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் நினைவேந்தல்! 1
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் நினைவேந்தல்! 2
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் நினைவேந்தல்! 3
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் நினைவேந்தல்! 4
பகிர்ந்துகொள்ள