தமிழ்மக்களுக்கு தமிழீழமே ஒரே தீர்வு!

தமிழ்மக்களுக்கு தமிழீழமே ஒரே தீர்வு!

பிரான்சு பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான  (Bondy ) நகரின் நகர சபையினால் 27.03.2021சனிக்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதராவான தீர்மானம் வாக்கெடுப்புடன் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்றது தமிழினப் படுகொலை என்றும் இலங்கை இனப்படுகொலை அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றதில் நிறுத்தப்பட்டு அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்,
இலங்கை தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் தான் இறுதியானதும் உறுதியான தீர்வாக இருக்கமுடியும் போன்ற பல வீடயங்களை உள்ளடக்கி தீர்மாணம் பொண்டி நகரசபையின்  நகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர்கள் நகரசபை உறுப்பினர்கள் போன்றோரின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பகிர்ந்துகொள்ள