தமிழ் மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!

தமிழ் மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!

அவுஸ்திரேலியாவில் எமக்காகத் தொடர்ந்து குரலெழுப்பிவரும் NSW MP Hugh McDermott அவர்களின் May18 உரையை எதிர்த்து, Labor கட்சிக்குள் உள்ள சிலர், அவருக்கெதிராக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இலங்கை அரசைச் சார்ந்தவர்களால் இது முன்னெடுக்கப்படுகிறது. இப்படித்தான் எமக்காக குரலெழுப்பிய Virginia Judge என்ற அரசியல்வாதியை முன்பு நாம் இழந்தோம்.


கீழுள்ள link இல் சென்று அவருக்காக கைய்யொப்பமிடுங்கள். அத்துடன் நின்றுவிடாது, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் அனுப்பி அவர்களையும் கையொப்பமிட ஊக்குவியுங்கள்.

https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community?utm_content=cl_sharecopy_22344069_en-CA%3Av11&recruiter=373526460&recruited_by_id=93dd3dd0-f535-11e5-8fb2-a3a018e08dc6&utm_source=share_petition&utm_medium=copylink&utm_campaign=psf_combo_share_initial&utm_term=psf_combo_share_initial

5 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments