தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா?

தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா?

தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருவர் சென்றுள்ளனரென தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், இவ்விருவரும் அங்குள்ள 80 வர்த்தக நிலையங்களுக்கு சென்று வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து,  தம்புளை பொருளாதார மத்திய நிலையமானது, நேற்று (10) இரவு முழுமையாக கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments