தற்கால ஈடர் களைய களத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!!

You are currently viewing தற்கால ஈடர் களைய களத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!!

கொரோனா நிலையில் பயணத்தடைபோட்டு மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் தமிழர் தாயகமாம் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் அமைப்பாளர்களும் செயற்ப்பாட்டாளர்களும் சுமார் 1000 குடம்பங்களுக்கு 30 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகளுடன் மட்டக்களப்பில் மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments