தளபதி லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்!

தளபதி லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்!

தளபதி லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலை தீபங்கள்!

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி லெப். கேணல் சேகர், கடற்புலி மேஜர் தேவன், கடற்புலி கப்டன் எல்லாளன், கடற்புலி வீரவேங்கை புலித்தேவன் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்

18.10.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04″ நடவடிக்கையில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 23.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி’ லெப். கேணல் சேகர் ஆகிய மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

23.10.2000 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி மேஜர் தேவன், கடற்புலி கப்டன் எல்லாளன், கடற்புலி வீரவேங்கை புலித்தேவன் ஆகிய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments