தாய்ப்பால் புரையேறி சிசு மரணம்!

தாய்ப்பால் புரையேறி  சிசு மரணம்!

தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 4 நாட்களேயான ஆண் சிசுவொன்று மரணித்து விட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிரான்- சின்னவேம்பு கிராமத்தைச் சேர்ந்த கனகரெட்ணம் செல்வராணி தம்பதிகளின் பெயரிடப்படாத குழந்தையே மரணித்துள்ளது.

வழமைபோன்று குறித்த தாய், குழந்தைக்கு தாய்ப்பால் அருந்தச் செய்த வேளையில் பால் புரைக்கேறி குழந்தை மரணித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments