தாளையடியில் கொள்ளையர் கைவரிசை!

தாளையடியில் கொள்ளையர் கைவரிசை!

வடமராட்சிக்கிழக்கு ஆழியவளை கோவிலில் நடைபெற்ற திருட்டை தொடர்ந்து வடமராட்ச்சிக்கிழக்கு தாளையடி அந்தோனியார் கோவிலில் உண்டியல் உடைத்து திருடப்பட்டுள்ளது இதனால் மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

பல்வேறு சமூகத்தினரின் வருகையை தொடர்ந்து தமிழ்மக்களின் வளங்களும் பண்பாட்டு விழிமியங்களும் திட்டமிடப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள