திங்கள் காலைமுதல் Svinesund சுங்க நிலையத்தில் கடுமையான சோதனைகள்!

திங்கள் காலைமுதல் Svinesund சுங்க நிலையத்தில் கடுமையான சோதனைகள்!

நோர்வேயில் முறையான குடியிருப்பு உரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் அடுத்த பத்து நாட்களுக்கு நோர்வேக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கிழக்கு மாவட்ட காவல்துறை தலைவர் Ida Melbo Øystese கூறியுள்ளார்.

இன்று திங்களன்று காலை 8 மணியளவில், Svinesund டில் ஸ்வீடன் எல்லையின் நோர்வே பக்கத்தில் சுமார் 20 காவல் அதிகாரிகளுடன் விரிவான எல்லை சோதனைகள் தொடங்கியுள்ளன.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த