தியாகதீபம் அன்னைபூபதி அவர்களின் 32வது ஆண்டு நினைவெழுச்சி நாள்!

தியாகதீபம் அன்னைபூபதி அவர்களின் 32வது ஆண்டு நினைவெழுச்சி நாள்!

தியாகதீபம் அன்னைபூபதி அவர்களின் 32வது ஆண்டு நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்..

கொரோனாத் தொற்றானது உலகப்பேரிடராக மாறிநிற்கும் இன்றைய காலச்சூழலில் எம் இனத்தின் விடிவிற்காய் தம்முயிர் ஈந்தவர்களை என்றும் மறவாது எம் நெஞ்சிலே நிறுத்திக்கொள்வோம்.

அனைத்துலகமெங்கும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினமான ஏப்ரல் 19ம் திகதி தியாகதீபம் அன்னைபூபதி அவர்களின் 32வது ஆண்டு நினைவு நாளில் நாம் வாழும் இல்லங்களில் ஈகைச்சுடரேற்றி அனைவரையும் நினைவுகூருவோம்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments