தியாகி திலீபனின் செல்வச்சந்நிதியான் உண்ணராவிரத்திற்கும் நீதிமன்றம் தடை!!

தியாகி திலீபனின் செல்வச்சந்நிதியான் உண்ணராவிரத்திற்கும் நீதிமன்றம் தடை!!

செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடத்த திட்டமிடப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

10 தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், வல்வெட்டித்துறை பொலிசார் உண்ணாவிரதத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments