தியாகி திலீபன் நினைவேந்தல்: சிவாஜிலிங்கம் கைது!!

தியாகி திலீபன் நினைவேந்தல்: சிவாஜிலிங்கம் கைது!!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நீதிமன்ற தடை உத்தரவை மீறி நடத்தியதற்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.உரும்பிராய் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நினைவேந்தல் ஒழுங்கமைத்தமைக்காக கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறையால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments