திருகோணமலையில் விபச்சார விடுதி மூவர் கைது!

திருகோணமலையில் விபச்சார விடுதி மூவர் கைது!

திருகோணமலை  – கண்டி வீதியில்  லிங்க நகரில் இயங்கிவந்த விபச்சார விடுதி​யொன்றைப் பொலிஸார் நேற்று (09) சுற்றிவளைத்துள்ளனர்.

இச்சுற்றிவளைப்பில் அங்கிருந்த மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மசாஜ் நிலையம் என்கிறப் பெயரில், விபச்சார விடுதி இயங்கி வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments