திருகோணமலையில் விபத்து இளைஞன் பலி!

திருகோணமலையில் விபத்து இளைஞன் பலி!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி இருதயபுரம் பகுதியில் அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழப்பு

இன்று (24) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட் அஹ்ஸான் (25 வயது) எனத் தெரியவருகின்றது.

கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலை அம்பியூலன்ஸ் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு சென்று மீண்டும் வைத்தியசாலைக்குத் திரும்பிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments