திருகோணமலை மாவட்டம் சேருவில முடிவுகள்!

திருகோணமலை மாவட்டம் சேருவில முடிவுகள்!

திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 34,035வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 13, 117 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 4,723 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 992 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி 581 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 73,782
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -59,329
செல்லுபடியான வாக்குகள் – 55,606
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,723

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments