திருமலை சந்தையில் ஆறு பேருக்கு தொற்று!

திருமலை சந்தையில் ஆறு பேருக்கு தொற்று!

திருகோணமலை மீன் சந்தையில் இன்று (24) ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று முன் தினம் (22) முதல் பலர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்று தொற்று உறுதியானது.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணி காரணமாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள