திலீபனின் நினைவு தினத்தில் அடையாள உண்ணாவிரத்திற்கு தடை!

திலீபனின் நினைவு தினத்தில் அடையாள உண்ணாவிரத்திற்கு தடை!

ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தாயத்தில் நினைவிற்கொள்ள முடியாத அடக்குமுறையின் உச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.


வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவேந்தல்கள் செய்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பிலான நீதிமன்ற தடை உத்தரவு காவல்தறையினரால் வழங்கப்பட்ட நிலையில்

யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய தமிழ் கட்சிகள் திலீபன் நினைவு நாளில் செல்வச்சன்னதி முருகன் ஆலயத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில்

அதனையும் தடைசெய்யும் நோக்கில் பருத்தித்துறை நீதிமன்றில் காவல்துறையினர் வழக்கு தொடர்ந்து இன்று நீதிமன்றம் இதற்கான தடை உத்தரவினை வழங்கியுள்ளளது.

பகிர்ந்துகொள்ள