துன்னாலையில் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் நால்வர் கைது!

துன்னாலையில் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் – வடமராட்சி துன்னாலை, வேம்படி பகுதியில் இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதலில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்த குறித்த சுற்றிவளைப்பின் போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், எந்தவிதமான அனுமதி பத்திரங்களுமற்ற 4 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments