தாயகத்தில், மாவிட்டபுரம் – காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், நோர்வே – ஒஸ்லோவை வதிவிடமாகவும் கொண்டிருந்தவரும், யாழ்ப்பாணம் அரசினர் போதனா வைத்தியசாலையில் தாதி உத்தியோகத்தராக பணியாற்றியவருமான திருமதி. செல்லம்மா பரமேஸ்வரி யோகராஜா அவர்கள், 06.07.2025 அன்று இறைவனடி சேர்ந்தார்…
அன்னார், காலம் சென்ற செல்லையா யோகராஜா அவர்களின் அன்பு துணைவியாரும்…
பிறேமளா, சியாமளா, சசிமளா, குகன் யோகராஜா(தமிழ்முரசம் பணியாளர்) ஆகியோரின் அன்புத்தாயாரும்…
காலம் சென்ற பிறேம்குமார், யோகேந்திரன், ஜெயராஜா, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்…
பிறேமினி, ஷாலினி, ஜோயல், ஜூடித், மயூரன், செந்தூரன், வஷ்னி, அனுஷ்கா, ஆண்ட்ரூ, அஞ்சலா, சோபனா, நித்திலன், சுவேதா, யோகராஜ், சுகந்தன், தர்சிகா, லக்சிகன், ஜேக்கப் ஹவுஸ் மற்றும் டாரியோ ஆகியோரின் அன்பு பேத்தியாரும்…
மெல்வின், மிலியன், ஜெய்டின், மிலியா, கிரேஸி, நூறா, மியா ஸோபி, லெயானா ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்…
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்…
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்…
துயர் பகிர்ந்துகொள்ள
பிறேமளா (ஜெர்மனி)
00 49 176 81008914
சியாமளா (ஜெர்மனி)
00 49 176 43405974
சசிமளா (இங்கிலாந்து)
00 44 7949 009596
குகன் யோகராஜா (நோர்வே)
00 47 90010877






