துயர்பகிர்வு-பரமலிங்கம் பேரின்பநாயகி

துயர்பகிர்வு-பரமலிங்கம் பேரின்பநாயகி

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,  செட்டிக்குளம், வவுனிக்குளம், இந்தியா குன்றத்தூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் பேரின்பநாயகி அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று இந்தியா குன்றத்தூரில் இறைபதம் அடைந்தார். 

அன்னார், நடராசா பார்வதி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், நவசிவாயம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

வேதநாயகம்(ஜேர்மனி), கேதீஸ்வரி(இந்தியா), கேதீஸ்வரநாதன்(டென்மார்க்), சிவநாயகம்(நோர்வே), சிவகரன்(நோர்வே), சிவலிங்கம்(சுவிஸ்), அரிகரன்(கனடா), சிவகௌரி(நோர்வே), கலைவாணி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

காலஞ்சென்ற சிற்றம்பலம், புவனேஸ்வரி(கனடா), சண்முகசுந்தரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான நாகம்மா, குமாரசாமி, வடிவேலு, மற்றும், சண்முகதாசன், கிருஷ்ணபிள்ளை, பேரின்பநாயகி, காலஞ்சென்ற கமலம், தங்கம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

ஜெயசிறி(ஜேர்மனி), மகாதேவா, சத்தியவாணி(டென்மார்க்), குணறஞ்சினி(நோர்வே), விஜயாநிர்மலா(நோர்வே), கமலவாணி(சுவிஸ்), ஜெயந்தினி(கனடா), ரவிச்சந்திரன்(நோர்வே), கமலகாசன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனனி, ஜெனார்த்தனி, கவிதா, கிருபாலினி, சிந்துஜா, துஷ்யந்தன், ஜெயந்தன், டனிசியா, டனிலா, டர்மியா, நிவேதினி, நிவேதியா, நிதர்சிகா, துஷ்யா, கார்த்திகன், தர்ஷான், நிதுஷ், மிதுஷா, வானுஷா, காவியா, அபிநயா, கௌசிகன், நிலக்‌ஷி, பிரவீன், ரிதன், மிதுன், சபரிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சந்தீப், சபீதா, டிஜா, சாஸ்தி, டேயோன், ஜெய்சிவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இந்தியா  குன்றத்தூரில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 பரமலிங்கம் – கணவர்

 கண்ணன் – மகன்

 கேதீஸ்வரி – மகள்

 நாதன் – மகன்

 சிவா – மகன்

 கரன் – மகன்

 லிங்கம் – மகன்

 அரி – மகன்

 ஜெயந்தன் – பேரன்

 கௌரி – மகள்

 வாணி – மகள்

 சண்முகம் – சகோதரர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments