ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எமது தாயார் கனகமுத்து நாகலிங்கம் அவர்கள் நோர்வேயில் கடந்த புதன்கிழமை காலை 9:45 மணியளவில் (28.01.26) காலமாகினார் என்பதனை மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு
Alfaset இல் 09.02.2026 திங்கள் காலை 08:00 – 11:30 மணி வரை நடைபெறும்.
தொடர்புகளுக்கு பிள்ளைகள்
ஜெயந்தி சுதா. +47 99 56 85 76
ஜெயம் இந்து. +47 90 60 27 79
ஜெயா சிவா. +16475401553
லதா காந்தன். +41798678784






