துயர் பகிர்வு-அமரர் குமரேசு பூமலர்

You are currently viewing துயர் பகிர்வு-அமரர் குமரேசு பூமலர்

தாயகத்தில் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் நோர்வே Stovner என்ற இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் குமரேசு பூமலர் அவர்கள் 24.08.22 அன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக புதன்கிழமை 31.08.22 அன்று பிற்பகல் 17:00-19:00 மணிவரை Ahus kapell இல் வைக்கப்படும். அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு வெள்ளிக்கிழமை 02.09.22 அன்று காலை 09:00 – 11:00 மணிவரை Østre gravlund, kapell Tvetenveien 7, 0661 Oslo (HELSFYR) இல் நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு Alfaset Kremetorium த்தில் தகனம் செய்யப்படடும். தொடர்புகளுக்கு. 004790941116

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments