தாயகத்தில் ஆழியவளையை பிறப்பிடமாகவும் புலத்தில் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பெரியதம்பி வரதகுமார் லண்டனில் கடந்த 06.09.2026 அன்று காலமானார்.
அன்னார் திருதிருமதி பெரியதம்பி நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், ஸ்தெல்லா அவர்களின் நேசமிகு கணவரும், அன்ன விக்டோரியா, ஆரோன் றொனால்ட் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மாவீரர் கப்டன் இன்னிசை ,வரதராசன், உதயமாலினி, வரதவினோதன்(தமிழ்முரசம் பணியாளர்),வரதசுரேஸ் ,வரதநேரு (காலம்சென்ற),உதய அம்பிகா.ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இறுதி வணக்க நிகழ்வு
காலம் 02.10.2026
இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் முகவரி
Church address:
Mary Immaculate and st Peter’s Church
63, Somerset Road
New Barnet
EN5 1RF
Time:11am
நல்லடக்க முகவரி
Hendon Cemetery and Crematorium
Holders Hill Road
Mill Hill
London
NW7 1NB
Time:13.30
பசியாறல் நேரம்,முகவரி
Time:1500-1700
Oakwood Baptist Church
Merrivale, London, N14 4TE
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு: 004740056338.







