துயர் பகிர்வு -நாகலிங்கம் மனோன்மணி

துயர் பகிர்வு -நாகலிங்கம் மனோன்மணி

துயர் பகிர்வு

தாயகத்தில் மருதங்கேணியை பிறப்பிடமாகவும் மருதங்கேணி மாமுனையை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி நாகலிங்கம் மனோன்மணி 04.02.2020 அன்று காலமானார்.
அன்னார் காலம்சென்ற காவடிச்சின்னையா அன்னமுத்து தம்பதிகளின் மூத்தமகளும், காலம்சென்ற சின்னக்குட்டி செல்லமுத்து தம்பதிகளின் மருமகளும்,
காலம்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனையாளும், காலம்சென்ற தவம், மற்றும் ஜெயம், மனோ(தமிழ் முரசம்) ,ஜெனிதா, ஆகியோரின் ஆருயிர் அன்னையும், முத்துலட்சுமி, கருணேஸ்வரி சியாமளா, ராசன் ஆகியோரின் நேசமிகு மாமியாரும், சதீஸ், வசந்தன், காலம்சென்ற பிறேம், மற்றும் சத்தியா, ஜெசிந்தன், விசிந்தன், லக்சனா, லக்கி, தூயவன், ஓவியன், அன்பு, ஆதவன், ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வெண்ணிலா, எழிலன், சாமந்தி, கயல், பவிதா, றசிந்தன், அபி, அம்சா, ரிசான், இலக்கியா, ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலம்சென்ற சிங்காரவேல், காலம்சென்ற மலர், மற்றும் ஈஸ்வரி, வேதாரணியம், காலம்சென்ற சிவானந்தம், ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஆவார்.
அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாமுனையில் அவரது மூத்த மகன் தவம் இல்லத்தில் நடைபெற்று மாமுனை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
துயர் பகிர்ந்து கொள்ள…

ஜெயம்(மகன்) viber 0045 71541178
மனோ(மகன்) viber 004797192314

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த