துயர் பகிர்வு-ரவீந்திரநாத் பிறேம்குமார் ஜெயசிங்கம்

துயர் பகிர்வு-ரவீந்திரநாத் பிறேம்குமார் ஜெயசிங்கம்

இலங்கையில் வத்தளையை பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ரவீந்திரநாத் பிறேம்குமார் ஜெயசிங்கம் அவர்கள் காலமானார்.

அன்னார், காலம் சென்ற திரு / திருமதி ஜெயசிங்கம் – கமலாவதி ஆகியோரின் இளைய மகனும் …

பிரேம்நாத் ஜெயகுமார் , அமரநாத் அசோக்குமார், சந்திரலேகா மற்றும் சந்திரஜோதி ஆகியோரின் அன்புச்சகோதரரும் …

காலம் சென்ற யோகராஜா மற்றும் செல்லம்மா ஆகியோரின் மூத்த மருமகனும் …

பிறேமளாவின் அன்புக்கணவரும், பிறேமினி, ஷாலினி, ஜோயல், மற்றும் ஜூடித் ஆகியோரின் அன்புத்தந்தையும் …

சந்தானலட்சுமி, கீதா, செல்வகுமார், குணசீலன், சியாமளா, சசிமளா, மற்றும் குகன் யோகராஜா ஆகியோரின் அருமை மைத்துனரும் …

யோகேந்திரன், ஜெயராஜா மற்றும் கவிதா ஆகியோரின் அருமை சகலனும் …

கமலினி, ஷர்மினி, ஜெயகாந்தன், மயூரன், செந்தூரன், வஷ்னி, அனுஷ்கா, ஆண்ட்ரூ மற்றும் அஞ்சலா ஆகியோரின் அருமை பெரிய தந்தையும் …

சதீஸ் குமார் மற்றும் ஜனனி ஆகியோரின் அருமை சிறிய தந்தையும் …

ஜனனிகா, சங்கீர்த், கெஸெத், க்ளெளடியா, யோகராஜ், சுகந்தன், ஆண்ட்ரூ – டேனியல், சோபனா, நித்திலன் மற்றும் சுவேதா ஆகியோரின் அருமை மாமனாரும் …

ஷஷ்வினாவின் அன்பு பேரனும் ஆவார் …!

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் …

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் …❤

துயர் பகிர்ந்து கொள்ள தொலைபேசி இலக்கங்கள் …

பிறேமளா (மனைவி)
00 44 7857 066354

குகன் யோகராஜா (மைத்துனர்)
00 47 90010877

#துயர் #பகிர்வுஇலங்கையில் வத்தளையை பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ரவீந்திரநாத் பிறேம்குமார் ஜெயசிங்கம் அவர்கள் காலமானார்.

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம் i Lørdag den 11. april 2020
0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments