துயர் பகிர்வு-ரவீந்திரன் பாலசிங்கம் ரவீந்திரன்

துயர் பகிர்வு-ரவீந்திரன் பாலசிங்கம் ரவீந்திரன்

பிறப்பு – 04.06.1957
இறபு – 21.01.2021

யாழ்பாணம் கலட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் பாலசிங்கம் அவர்கள் 21-01-2021
வியாழக்கிழமை அன்று காலமானார் .

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,

சயந்தியின் பாசமிகு தந்தையும்,

தெய்வேந்திரன், லோகேந்திரன், மகாலட்சுமி, மனோறாயினி, மனோபத்மினி, மனோறஞ்சினி
அகியோரின் அன்புச் சகோதரரும்,

ஶ்ரீறஞ்சினி,சுலோசனா,சுபாஸ்கரன்,சற்குணம், சச்சிதானந்தன்,தவறாஜா மற்றும் விஐயரெட்ணம், விநாயகமூர்த்தி, கேதீஸ்வரன், யது,யதுகுலமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

பார்வைக்கு : Kapell Akershus universitetssykehus (Sykehusveien 25,1478 Nordbyhagen)

▪️வெள்ளிக்கிழமை 22.01.2021
16:30-18:00

▪️சனிக்கிழமை 23.01.2021
12:00-13:30

தகவல்: குடும்பத்தினர் :
சாந்தன் – 90546683 (நோர்வே)
ராஜா – 94207931 (நோர்வே)

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments