துயர் பகிர்வு -துரைராசா இராசக்குமரன்- 

துயர் பகிர்வு         -துரைராசா இராசக்குமரன்- 

மண்ணில்
16 கார்த்திகை1981
விண்ணில்
13 தை 2020
துரைராசா இராசக்குமரன்

யாழ் வரணியை பிறப்பிடமாகவும் நோர்வே Førde ,Oslo வை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா இராசக்குமரன் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்


அன்னார் ஓய்வுபெற்ற வரணி மகாவித்தியாலயத்தின் அதிபர் துரைராசா,உமாமகேஷ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வரும், தேவகுமார், இரத்தினசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜீந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
மியூனா வின் பாசமிகு தந்தையும்,
திருக்குமார் லண்டன், செந்தில்குமரன் நோர்வே,சியாமளா லண்டன் இளங்குமரன் ,குன்றக்குமரன் வரணி ஆகியோரின் இனைபிரியா சகோதரனும் ஆவார்..
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள் ,பார்வைக்காக வியாழக்கிழமை 16-01-20 -17.00தொடக்கம் 19.00 மணிவரையும்..

சனிக்கிழமை 18-01-20 மதியம் 12.00 தொடக்கம் 14.00மணி வரையும்..

Ullevål sykehus kapell Kirkeveien 166, 0450 Oslo Big 25
ஈமைக்கிரிகைகள்,
அன்னாரின் இறுதிக்கிரிகையானது 20-01-20 திங்கட்கிழமை காலை9.00 மணிதொடக்கம் 11.30 மணிவரை Alfaset kapell Nedre Kalbakkvei 99, 1081 Oslo இடம்பெறும்தகனம்அன்றையதினம் அதேமுகவரியில் தகனம்செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது..
தகவல் சகோதரன் இளங்குமரன் (இலங்கை)0094-773525339
செந்தில் நோர்வே 0047-91872879.
நண்பன் பாஸ்கரன் நோர்வே 004741218614
நண்பன் கிருஸ்ணா நோர்வே 004740589459
நண்பன் குமார் (MLA) நோர்வே 004745818007

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments