துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 12 பேருக்கு மேல் இறந்து 400 பேர் வரையில் காயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை பாரிய சொத்துச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments