துருக்கி சிரியாவில் 8700பேர் பலி !

You are currently viewing துருக்கி சிரியாவில் 8700பேர் பலி !

பலி எண்ணிக்கை 8700 ஆக உயர்வு
சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்திற்குப் பிறகு இறந்தவர்களின் எண்ணிக்கை 8700 ஐத் தாண்டியுள்ளது என்று செய்தி நிறுவனமான ரோய்ட்டர் தெரிவித்துள்ளது

துருக்கியில் 6200-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 2500-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று அஞ்சுகிறது, மேலும் சுமார் 20,000 பேர் உயிர் இழந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments