தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு!

You are currently viewing தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

மட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெற்றோர் வேலைக்காக வெளியில் சென்றிருந்த வேளை வீட்டு சுவாமி அறைக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள