தேசப்பற்றாளன் தம்பிஜயாவின் அண்டு ஒன்று நினைவேந்தல்!

தேசப்பற்றாளன் தம்பிஜயாவின் அண்டு ஒன்று நினைவேந்தல்!

தேசப்பற்றாளன் தம்பிஐயாவின் நினைவேந்தல் இன்று மாலை 5:00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைமை காரியத்தில் நடைபெறவுள்ளது.


தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு அளப்பரிய சேவை செய்து தன் உறவுகளை கொடுத்து பிள்ளைகளை கொடுத்து தானும் நாட்டிற்கு சேவை செய்யவேண்டும் என்று கிராம மட்ட அரசியலில் இறங்கு மக்களுக்கு பலசேவைகளை செய்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் சபை உறுப்பினராக தெரிவு செய்து சேவை செய்து வந்தவேளை கடந்த 18.09.19 அன்று விபத்தின் போது உயிரிழந்துள்ளார்.


என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தேசப்பற்றாளனர் தப்பிஜயா..

தேசப்பற்றாளன் ஏரம்பு இரத்தின வடிவேல் அவர்களின் நினைவு சுமந்த பாடல்

பகிர்ந்துகொள்ள