தேசியத்தலைவரை புகழ்ந்து எழுதியதால் சிறைக்கு செல்லும் இளைஞன்!!

You are currently viewing தேசியத்தலைவரை புகழ்ந்து எழுதியதால் சிறைக்கு செல்லும் இளைஞன்!!

தேசியத்தலைவரது ஆரம்பகால வரலாற்றினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட மேதகு அனைத்து தரப்பினதும் கவனத்தை உலகெங்கும் ஈர்த்துள்ள நிலையில் மேலுமொரு தமிழ் இளைஞன் தலைவரை பற்றி முகநூலில் எழுதியதற்காக திருமலையில் 24 வயது இளைஞன் கைதாகியுள்ளான்.

ஏற்கனவே மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒருவர் முகநூல் பதிவிற்காக கைதாகி மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாயில் தலைவரது புகைப்படத்தை வைத்திருந்ததாக இளைஞன் ஒருவன் கைதாகியுள்ளான்.

இந்நிலையில் தற்போது திருமலையில் தமிழ் இளைஞன் ஒருவன் தேசிய தலைவரை புகழ்ந்து பதிவினை இட்டதாக கைதாகியிருப்பதாக இலங்கை காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments