தேசியத்தலைவர் மண்ணை பாதுகாக்காது போயிருந்தால் இன்று சிங்களம்தான் பேசியிருக்கவேண்டும்!

தேசியத்தலைவர் மண்ணை பாதுகாக்காது போயிருந்தால் இன்று சிங்களம்தான் பேசியிருக்கவேண்டும்!

சிங்கள மாப்பிள்ளைகளுக்கு வாக்களிக்கும் கலாச்சாரம் மானமுள்ள தமிழர்களால் மாற்றப்படாமல் இருக்குமானால் எமது இனம் அழிவதை தடுக்கமுடியாது.

தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் 40 வருடங்களாக பாதுகாத்த மண்ணை அழியவிடாமல் பாதுகாத்து அரசியல் சதிகளில் சிக்காது விழிப்போடு இருக்கவேண்டும்.

சிங்கள மாப்பிள்ளைகளுக்கு வாக்களிக்கும் கலாச்சாரத்தை மானமுள்ள சூடு சுரணையுள்ள தமிழர் நிறுத்தவேண்டும்

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Onsdag den 22. juli 2020

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments