தேராவில் துயிலும் இல்லத்தில் பொலீசார் படையினர் குவிப்பு தடைவிதிப்பு!

தேராவில் துயிலும் இல்லத்தில் பொலீசார் படையினர் குவிப்பு தடைவிதிப்பு!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையாக நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு தேராவில் துயிலும் இல்லத்தில் படையினர் பொலீசார் நிலைகொண்டுள்ளார்கள்.
துயிலும் இல்ல வாயிலில் வீதித்தடை போடப்பட்டு துப்பாக்கி ஏந்திய படையினரும் பொலீசாரும் வீதியின் இருமருங்கிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் சிவில் உடையில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments