தேராவில் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து முதியவரின் உடலம் மீட்பு!

தேராவில் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து முதியவரின் உடலம் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
61 அகவையுடை சண்முகம் நல்லையா என்ற வயோதிபரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் வீட்டில் உயிரிழந்த நிலையில் உடலமாக காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து உறவினர்களால் புதுக்குடியிருபு;பு பொலீஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலீசார் மற்றும் தடையவியல் பொலீசார்கள்,திடீர்மரணவிசாரணை அதிகாரி ஏ.சற்குணதாஸ்,கிராமசேவகர் ஆகியோர் முன்னிலையில் ஊடலம் மீட்கப்பட்டு பிரோத பரிசேதனைக்கா மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள