தேற்றாத்தீவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

தேற்றாத்தீவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

களுவாஞ்சிகுடி காவல்த்துறை பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் மைதான வீதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று 01 02.2020 மீட்க்கப்பட்டுள்ளது.

மீட்க்கப்பட்டவரின் சடலம் தேற்றாத்தீவு சந்திப்பிலாவடிசேர்ந்த அற்புதராசா வயது 54 என அடையாளம் காணப்பட்டுள்ளது சடலம் சம்பந்தமான விசாரணையை களுவாஞ்சிகுடி காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த