தேவாரம் பாடச் சொல்லி மாணவிகளுடன் அங்க சேட்டை;பாடசாலை அதிபர்

தேவாரம் பாடச் சொல்லி மாணவிகளுடன் அங்க சேட்டை;பாடசாலை அதிபர்

வவுனியா கூமங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயத்திற்கு அதிபர் வெற்றிடம் வந்துள்ள நிலையில். அங்கே அதிபராக நியமிக்கப்பட உள்ள, நபர் ஏற்கனவே மாணவிகளிடம் அங்க சேஷ்ட்டையில் சிக்கி. தற்போது விசாரணையில் உள்ளார். அவரை கொண்டு வர மாணவிகள் போர் கொடி தூக்கியுள்ளார்கள். அவர்களின் பெற்றோர்களும் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது.

குறித்த முன் நாள் அதிபர், மாணவிகளை கண்களை மூடிக் கொண்டு தேவராம் படிக்கும் படி கூறி விட்டு. மாணவிகளை தொடக் கூடாத இடத்தில் தொட்டுள்ளார். இது போல 10 மாணவிகளை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில். அவருக்கு எதிராக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இன் நிலையில் அவரை வவுனியா சித்தி வினாயகர் வித்தியாலயத்திற்கு கொண்டு வரும் செய்ல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments