தொடரும் இயற்கையின் அச்சுறுத்தல் பிலிப்பைன்ஸில் 58 பேர் பலி

You are currently viewing தொடரும் இயற்கையின் அச்சுறுத்தல் பிலிப்பைன்ஸில் 58 பேர் பலி

கடந்த சில நாட்களாக உலகின் பல பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் எழுந்து வரும் நிலையில், மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய ‘கல்மேகி’ சூறாவளி காரணமாக குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தப் புயல் தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply