தொடரும் வீழ்ச்சி – அழுத்தம் குறையும் வைத்தியசாலைகள்!!

You are currently viewing தொடரும் வீழ்ச்சி – அழுத்தம் குறையும் வைத்தியசாலைகள்!!

ஞாயிற்று கிழமைகளில் வழமைபோல் கிடைக்கும் முற்றில்லாத பெறுபெறுகளின் அடிப்படையில்,

கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சிடைந்து 44 பேர் மட்டுமே சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை  109.402 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்குள்  8.541  பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றாளரர்களின் எண்ணிக்கை 5.666.113   ஆக உயர்ந்துள்ளது.

 வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை   82.9905(+44)  ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.412  பேர் சாவடைந்துள்ளனர்.

16.775பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.000 இற்குக் கீழ் இறங்கி 2.993 ஆக உள்ளது. குறைவடைந்துள்ளது.

இதில் இல்-து-பிரான்சில்  மட்டுமே  887 பேர் தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments