தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்கள்!!

தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்கள்!!

யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரான புலேந்திரன் சுலக்ஷன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று கொழும்பிற்கு அழைக்கப்பட்ட அவர், விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபருடன் ஊடகவியலாளர் முகநூல் நட்பில் இருந்தமை தொடர்பில்லையே விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேர விசாரணை செய்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள