நடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை கொரோனா நிதியாக!

நடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை கொரோனா  நிதியாக!

நடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்ச ரூபாயும் என பிரித்து வழங்கியுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments