விஜய்சேதுபதிக்கு நாங்களும் சொல்லுறோம் நன்றி வணக்கம்!

விஜய்சேதுபதிக்கு நாங்களும் சொல்லுறோம் நன்றி வணக்கம்!

தமிழ் உணர்வாளர்களின்,ஈழ ஆதரவாளர்களின், ஈழ மக்களின்,தமிழ்தேசிய அரசியல் தலைவர்களின்,தமிழ் அமைப்புகளின், தமிழ் இயக்கங்களின், திரைத்துறையினரின், சமூக ஆர்வலர்களின்,பொது மக்களின்,மாணவர்களின், இளைஞர்களின் தொடர் கோரிக்கையை ஏற்காமல் தமிழின துரோகி முத்தையா முரளிதரனனின் கோரிக்கையை ஏற்று “800”திரைப்படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி அவர்களுக்கு நாங்களும் சொல்கிறோம்
நன்றி.. வணக்கம் 🙏🙏 எல்லாம் முடிந்துவிட்டது இனி பேசுவதற்கு எதுவுமில்லை

லயோலா மணி
( ஒருங்கிணைப்பாளர் )
( தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு)
( 19.10.2020 )

தெளிவான முடிவை விஜய் சேதுபதி அவர்கள் தெரிவிக்க வேண்டும். "நன்றி வணக்கம்" என்பதற்கு அர்த்தமும் வேண்டும்.லயோலா மணி(தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு)

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Mandag den 19. oktober 2020

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments