நல்லூரில் சுடரேற்றி மாவீரர்களுக்கு முன்னணியினர் அஞ்சலி!

You are currently viewing நல்லூரில் சுடரேற்றி மாவீரர்களுக்கு முன்னணியினர் அஞ்சலி!

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று(21) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நல்லூரில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாகி திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உயிர்பிரிந்த இடத்திலேயே அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பகிர்ந்துகொள்ள