நாட்டுப்பற்றாளர் அக்காச்சியின் இறுதிவணக்கம்!

நாட்டுப்பற்றாளர் அக்காச்சியின் இறுதிவணக்கம்!

முன்னாள் போராளியும் டென்மார்க் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைச் செயற்பாட்டாளருமாகிய அக்காச்சி என்றழைக்கப்படும் செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிக்கப்பட்டு அவரின் பூதவுடலுக்கு இறுதிவணக்கத்தின்போது தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments