நாளை மேதகு திரைப்படம் பற்றிய தமிழ்முரசத்தின் சிறப்பு ஒலிபரப்பு!!

You are currently viewing நாளை மேதகு  திரைப்படம் பற்றிய தமிழ்முரசத்தின் சிறப்பு ஒலிபரப்பு!!

நாளை(07.07.21) மாலை 7 மணிக்கு தமிழ்முரசத்தின் மேதகு திரைப்பட சிறப்பு ஒலிபரப்பு ஒலி/ஒளிபரப்பு இடம்பெற இருக்கின்றது.
தேசியத்தலைவரின் விடுதலைப்பயணத்திற்கான காரணத்தை நேர்த்தியாக சொல்லியிருக்கும் மேதகு திரைப்படம் நோர்வே திரையரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 1;30 இற்கும் பி.பகல் 3;30 இற்கும் ஒஸ்லோவில் filmenhus திரையரங்கில் திரையிடப்பட இருப்பதை முன்னிட்டு தமிழ்முரசம் சிறப்பு ஒலிபரப்பினை நடாத்துகின்றது.
தமிழ்முரசத்தின் அனைத்துத்தளங்களிலும் கேட்கலாம் பார்க்கலாம் உங்கள் கருத்துக்களையும் முன்வைக்கலாம் அண்மைக்காலமாக விசமிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கும் தக்கபதில்கள் எம்மால் முன்வைக்கப்படும்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments